ரஜினிகாந்த் கறுப்பு பணம் வைத்திருக்கிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் -ஈவிகேஎஸ்.இளங்கோவன்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கின்றனர். அந்த வகையில்தான் ரஜினியும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளதால்தான் ஹசாரே குழுவினரின் போராட்டத்துக்கு தனது திருமண மண்டபத்தைக் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
Labels:
தமிழகம்

Post a Comment