Latest Movie :

செய்திகள் வாசிப்பது சீனியர் சிட்டிசன்!


ங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 
தே.மு.தி.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு.
                                                          - செய்தி 

கம்பெனிக்கு ஆள் கிடைச்சிடுச்சு...           சியர்ஸ்! 




ஜெயலலிதா ஜெயிலில் இருந்தபோது கொசுக்கடியில் தவித்த மாதிரி, இன்றைக்கு மொத்த தமிழகமும் பவர் கட்டால் கொசுக்கடியில் தவிக்கிறது.
                            - ஜான் பாண்டியன் 
"தான் அனுபவிச்ச சிரமத்தை தமிழகமே அனுபவிக்கனும்னு நினைக்கிறாரோ என்னவோ..."








மக்கள் பிரச்னையை பேசும் சபையில்  நின்றுகொண்டு தனியாக நிற்க தைரியம் இருக்கா என கேட்கிறார் ஜெயலலிதா.
          - கேப்டன் விஜயகாந்த்

"தனியாவா...  தண்ணியாவா?"













வங்கிகளில் அடுத்தடுத்து நடக்கும் கொள்ளைகளால் மக்களுக்கு வங்கியில் பணம் போடவே பயம் வந்து விட்டது!
- ஜெ.அன்பழகன் 
                   தி.மு.க. எம்.எல்.ஏ 

"தனியா பேங்க் ஆரம்பிக்கும் திட்டம் ஏதாச்சும் இருக்கா அன்பு சார்?"








ஒ.பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் கேப்டன்கிட்ட வந்து என்ன கேட்டாங்கன்னு தெரியுமா? 

                                    - பிரேமலதா 

"சைடிஷ்ஷா சால்னாவா?"








மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
              
   - மு.க. ஸ்டாலின் 

"பொதுக்குழுவில் மாற்றம் நடக்கும் என எதிர்பார்த்து நீங்க ஏமாந்து போனதை ஊரே பேசுதே தளபதியாரே..."





                                      -
                                                               



Share this article :

+ comments + 3 comments

25 February 2012 at 09:36

Super news and even more super comments.

27 February 2012 at 00:06

ஹா ஹா ஹா கலக்குறாரே குரங்கார்....... வெல்டன்!
பசுபதி

27 February 2012 at 00:10

விஜயகாந்தை மட்டும் அநியாயத்துக்கு வறுக்குறீங்களே... எல்லாருமே தான் தண்ணி அடிக்கிறாங்க. கலைஞர் அடிக்கலையா? ஜெயலலிதா அடிக்கலையா? கேப்டன் அடிச்சா மட்டும் இப்படி கிண்டலடிக்கிறீங்களே...
நியாயமா கும்பல்?

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger