Latest Movie :

நிஜ போராளி சசிக்குமார்... மகத்தான மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம்...

                                                           நிஜ போராளி சசிக்குமார்...
                                  மகத்தான மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம்... 

                    சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் சசிக்குமார் விட்ட சவால் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

             கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி "அன்னை கல்விக் குழுமம்" நடத்திய ஆண்டு விழாவில் மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய சசிக்குமார் தன்னால் முடிந்த தொகையை முதல் தவணையாக கொடுத்தார். பின்னர்,  அந்த உண்டியலை தூக்கியபடி, மாணவர்கள் மத்தியில் அவர் வலம் வர.., இரண்டு நாட்களிலேயே ஒரு இலட்சம் ரூபாய் திரண்டு இருக்கிறது.  இதன் மூலமாக 40௦ மாணவர்கள் இந்த வருடம் இலவசப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அறிவித்து இருக்கிறது அன்னை கல்லூரி நிர்வாகம்.

                                    கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய சசிகுமார், "வசதி வாய்ப்புகளுக்காகவோ , ஆடம்பர தேவைக்காகவோ யாரும் நம்மிடம் உதவி கேட்கவில்லை. படிப்பதற்கு உதவி என்கிற வார்த்தைகளை கேட்கின்ற போதே மனம் வலிக்கிறது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என அப்போதே சொன்ன வில்லிபுத்தாரின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. படிக்க வசதி இல்லை என்கிற நிலை இனி எந்த ஒரு மாணவருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே 'மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை' வலியுறுத்தி உங்கள் முன்னால் பேசுகிறேன்.          

         பணம் கட்ட வழியில்லாமல் கல்லூரியில் அட்மிஷன் போட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் திரும்பிச் செல்கின்ற நிகழ்வுகளை இன்றைக்கும் பல கல்லூரிகளில் பார்க்க முடிகிறது. அத்தகைய மாணவர்களை கைத்தூகிவிடும் விதமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இந்த மாணவர் மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப் பட வேண்டும். இதற்காக எந்த கல்லூரி என்னை அழைத்தாலும், மாணவர்கள் மத்தியில் இது குறித்து பேசவும் கையில் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கவும் நான் தயார்...  கோடி,  லட்சம் எனக் கொடுத்தால்தான் உதவி என்று இல்லை. நம் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய் கூட உதவிதான். ஒரு நபர் ஒரு ரூபாய் கொடுத்தாலும், இலட்சம் பேர் கொடுத்தால் அதுவே பல மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரும் தொகையாக இருக்கும். ஒவ்வொரு கல்லூரிகளும் இதற்காகவே ஒரு இடத்தில் உண்டியல் வைத்தால், மாணவர்கள் தங்களால் முடிகிற போதெல்லாம் பணம் போட்டு உதவுவார்கள். மாணவர்கள் மட்டும் அல்லாது கல்விக்காக உதவ நினைக்கும் யாவரும் இதன் மூலம் கை கொடுப்பார்கள். நானும் என்னால் முடிகிற போதெல்லாம் இந்த திட்டத்திற்கு உதவுவேன். இந்த திட்டத்தை அமல்படுத்தும் எந்தக் கல்லூரிக்கும் எப்போதும் போக நான் தயாராக இருக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தொடங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னை வரை கல்விதான் ஒருவனை தன்மைபடுத்துகிறது. கல்விக்கு வழியில்லாமல் போகிற போதுதான் நியாயபிறழ்வும், நேர்மையற்ற போக்கும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால், ஒருவனுக்கு கல்வி வழங்குவது என்பது அவனை சாதனைக்குரியவனாக மாற்றுவதற்கு மற்றும் அல்ல... அவன் தவறான பாதைக்குப் போய்விடாமல் தடுப்பதற்கான சமூக கடமையும் கூட!..." என சொல்ல கூட்டத்தில் ஏகக் கரகோஷம்.

         அடுத்த நாளே கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகத்திடம் இருந்தது சசிகுமாருக்கு போன் வந்திருகிறது. "இனி வருட வருடம் நீங்கள் சிபாரிசு செய்யும் தகுதியான நான்கு மாணவர்களுக்கு இலவசமாக சீட் வழங்குகிறோம். உங்களுடைய மாணவர் மறுமலர்ச்சி திட்டம் குறித்து உடனடியாக எங்கள் மாணவர்களிடம் கலந்தது பேசுகிறோம்." எனச் சொல்லி இருகிறார்கள் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகிகள்.

சசிகுமாரின் இந்த திட்டம் குறித்து வி.ஐ.பி.க்கள் சிலர் சொல்லி இருக்கும் கருத்துக்கள்:

இயக்குனர் மணிவண்ணன் 

         
  "தம்பி சசிகுமார் மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது. கும்பகோணத்தில் உருவாகியிருக்கும் இந்த எழுச்சி தமிழகம் முழுக்க பரவ வேண்டும். என்னை சிறப்பு விருந்தினராக எந்த கல்லூரி அழைத்தாலும், நான் இந்த திட்டம் குறித்து அவசியம் வலியுறுத்துவேன்!."



தனவேல் ஐ.ஏ.எஸ்

         
    " கல்விக்கு உதவுகிற ஒருவருடைய சேவை கடவுளுக்கு சமமானது. சசிகுமார் தொடங்கி வைத்து இருக்கும் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் கடைக்கோடி கல்ல்லூரிகள் வரை கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாணவர்களை வைத்து எத்தனையோ வரலாற்று மாற்றங்கள் இந்த மண்ணில் உருவாகி இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக நிச்சயம் சாதனை படைக்கும்.



ஜெயகுமார், மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையர் 

                     "வழிமாறி போகின்ற இன்றைய இளைய தலைமுறையினரை உடனடியாக நாம் நெறிபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கானத் துவக்கத்தை இயக்குனர் சசிகுமார் செய்திருக்கிறார். மாணவர்களுக்கு மாணவர் சமுதாயமே கைகொடுத்து காப்பாற்றும் இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தையே பேரறிவு பெற்ற மாநிலமாக மாற்றும். இதற்க்கு என்னால் முடிந்த உதவிகளையும் அவசியம் செய்வேன்!".


சி.மகேந்திரன் ,துணை பொதுச் செயலாளர் ,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
           

       " வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட  கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.




நடிகர் விதார்த்
               

     "ஏழை மாணவர்களின் கல்விக்குன் உதவும் இந்த திட்டம் மகத்தானது. இனி நானும் ஒவ்வொரு வருடமும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து ஏழை மாணவர்களைப் படிக்க வைக்க உறுதியெடுத்துக்  கொள்கிறேன்!




Share this article :

+ comments + 167 comments

15 February 2012 at 12:05

சசிக்குமார் வாழ்க... நல்ல முயற்சி நிச்சயம் வெற்றியடையும். அரசியலில் சாதிப்பதை விட கல்வியில் சாதிப்பது தான் காலத்துக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தரும். காமராஜரின் பெயர் இன்றைக்கும் நினைவுகூறப்படுகிறதென்றால், அதற்குக் காரனமே கல்விக்கு அவர் செய்த தொண்டுதான். வாழ்க சசிக்குமார்!

15 February 2012 at 12:17

CONGRATS SASI. VERY WEL JOB FOR POOR STUDENTS. KEEP IT UP.

சசிகுமாரின் கனவு ஜெயிக்கட்டும்... நாங்கள் அனைவரும் அவர் பின்னால் நிற்போம்... முடிந்தால் அவருடைய செல்போன் நம்பர் வெளியிடுங்கள் ப்ளீஸ்..

15 February 2012 at 13:08

சசிக்குமார் செய்திருக்கும் காரியம் மகத்தானது. ஒவ்வொரு நடிகனும் ஒவ்வொரு மணி நேரத்தையும் பணத்துக்காக கணக்கிட்டுக் கொண்டிருக்கும் போது, சசிக்குமார் மாணவர்களுக்காக இந்தளவுக்குப் போராடுவது பெரிய விசயம். 10,000 ரூபாய் பணம் இல்லாமல் படிப்பைத் தொலைத்துவிட்டு தெருவில் திரிந்தவன் நான். இன்றைக்கு போராடி நல்ல சம்பளம் வாங்குபவனாக மாறி இருக்கிறேன். ஆனாலும், சரியான வயதில் சரியாகப் படிக்க முடியாமல் போய்விட்டதே என்பதை நினைத்து இப்போதும் வருந்துகிறேன். இன்றைக்கு சசிக்குமார் எடுக்கும் முயற்சியை அன்றைக்கே யாராவது எடுத்திருந்தால்... நிச்சயம் நான் நல்லபடி படித்திருப்பேன். இந்தளவுக்கு ஆதங்கப்படுபவனாக இருந்தாலும், இதுகாலம் வரை என்னைப் போல எனது குழந்தைகளும் படிப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் கல்விக்கான அத்தனை உதவிகளையும் செய்கிறேன். என் குழந்தைகளை இத்தனை அக்கறையோடு பார்த்தேனே தவிர, ஏழைக் குழந்தைகளைப் பற்றி இதுநாள் வரை யோசித்தது இல்லை. ஆனால், சசிக்குமார் கட்டுரையைப் படித்ததும் அப்படியே மனம் மாறிவிட்டேன். நிச்சயம் இந்த வருடத்தில் இருந்து நானும் குறைந்தது ஐந்து குழந்தைகளையாவது தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விக்கு வழி செய்வேன்.
சசிக்குமார் மாதிரியான ஆட்களோடு இந்தத் திட்டம் முடிந்துவிடக் கூடாது. இதர நடிகர்களும் இந்த முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும். ஆளுக்கு 10 கல்லூரிகளை தேர்ந்தெடுத்தாலும் ஒரு வருடத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நம்மால் விடியலைக் கொடுக்க முடியும். இந்த திட்டம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

Anonymous
15 February 2012 at 20:12

சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன். அவருடைய செல்போன் நம்பரை அவசியம் வெளியிடுங்கள். நாங்களும் அவரோடு கைகோர்த்து உதவத் தயராக இருக்கிறோம். வெளிநாடுவாழ் தமிழர்கள் இந்தத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் ஆதரிப்பார்கள். அதனால், அவர்களிடத்திலும் இதனைப் பெரிதாக கொண்டுசெல்ல வேண்டும்,. நன்றி!

சார், சசிக்குமார் அவர்களின் செல்போன் எண் மற்றும் முகவரியை வெளியிடுங்கள் ப்ளீஸ்!

16 February 2012 at 12:19

ஈழ விவகாரத்துக்காக எப்.எம்.எஸ் உரிமையை இலங்கைக்கு கொடுக்காமல் புறக்கணித்தவர் சசிக்குமார். லாப நோக்கம் இல்லாமல், உணர்வும் உண்மையுமாய் இருக்கும் சசிக்கு கடல் கடந்து வாழும் அத்தனை தமிழர்களும் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி சசி.

16 February 2012 at 12:40

சபாஷ் சசி... கல்விக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு நிகரானது. வெல்லட்டும் உங்களின் அறப்பணி.

உங்களுடைய அடுத்த படத்தில் இந்த திட்டம் பற்றி சொல்லுங்க சார்... அப்போது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவா புரியும்.

கல்விக்கு வழிகாட்டும் போராளியே...

ஈழத்துக்கு உதவும் ஈசனே...

நல்லன எல்லாம் செய்யும் நாடோடியே...

நீவீர் வாழ்க பல்லாண்டு!

Rambo Ramkumar
16 February 2012 at 23:05

சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன்.
கல்விக்கு உதவுகிற ஒருவருடைய சேவை கடவுளுக்கு சமமானது.
சசிகுமார் மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது.

கல்விக்கு வழிகாட்டும் நாடோடியே...
நீவீர் வாழ்க பல்லாண்டு!

17 February 2012 at 00:25

சாதனையாளர் சசிக்கு....

சொந்தங்கள் பல இருந்தும்... அவர்கள் என் சொந்தம் என்று சொல்லி கொள்ள மட்டும் தான்... உண்மையில் சொந்தம் என்று சொன்னால்.. அது உம்மை போன்ற நல்ல உள்ளங்கள் தான்.

இன்றைக்கு ஒரு தனி மரமாய் நிற்கிறோம். படிக்க திறமை இருந்தும், அன்றைக்கு படிக்க உதவி செய்யாத சொந்தங்களால்.. உமது பணி இப்போது ஒரு இறைபணி...

உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.... நானும் குலுக்க ஆசைபடுகிறேன்... உங்களோடு சேர்ந்து உண்டியலை....

17 February 2012 at 00:26

first of all ,my heartly thanks to u sir.am really proud to be working in our annai college,kumbakonam.this thing help so many poor students and encourage them to continue those studies at all level.this is organised by students means those childres are god gited.thankyou sir

17 February 2012 at 00:49

we can birth as poor but not dead as a poor by annai college bca 20o9 to 2k12..

Anonymous
17 February 2012 at 01:18

nothing can have value without being an object of utility- karl marx.. let us follow his principle and v r in its first step(i.e) Annai's Revolution

17 February 2012 at 02:17

I am very proud of student new revolution

17 February 2012 at 02:19

we r really happy to start this fund collect starts in our college thank u sir by, annai college 2nd year cs students

Anonymous
17 February 2012 at 03:00

Valthukal

Anonymous
17 February 2012 at 03:01

Manamara edayam kanitha valthukal anpudan Raja IT Manager AGI

17 February 2012 at 03:04

Thanks....

17 February 2012 at 03:06

Thanks....

17 February 2012 at 20:48

CHAMPIONS CLUB ANNAI COLLEGE DEPT OF CS :-
Namma Marumalarchi Endrum Anaivarum Manathilum pookatum....



anbudan
Pookalin Ethalgal...
MOHAMED YASAR,MUJIPOOR,DHEEN,NARAYANAN,BARANI,ASHOK.

Anonymous
17 February 2012 at 21:50

Edyam Knitha Valuthukal

Anonymous
17 February 2012 at 22:00

I am very proud of annai new revolution

Anonymous
17 February 2012 at 22:00

Eniya nal valuthukal anna.

Anonymous
17 February 2012 at 22:00

Idhayam kanindha valthukkal

ramya
17 February 2012 at 22:04

hi sir all the best

Anonymous
17 February 2012 at 22:05

Eniya nal valthukal anna. y.varatharajan mca dep, annai clg

Anonymous
17 February 2012 at 22:06

ezhai manavargalukana elimaiyana thittathai vazhangiya engaladhu manavarkalukum adhai thovangivaitha eyakkunar sasikumar avargalukum enadhu vazhthukal...annai kalai matrum ariviyal kallooriyilirundhu kalaivani....

jai
17 February 2012 at 22:07

hi sir

Anonymous
17 February 2012 at 22:08

enga pasanga kondu vandha thitathai vulagam fulla paravaseitha anbu sasi annan + engal correspondent Humayun sir avargaluku en idaya purvamana nandrikal........ vinoth 1st mca

Anonymous
17 February 2012 at 22:09

THANK U Sir,,

very well good job ANNA..,

BY
R.NIVASH(1st MCA)
Annai college of arts & science

Anonymous
17 February 2012 at 22:09

annai kulumathin muyarchiku en valthukal ..........

akila 3rd cs
17 February 2012 at 22:09

pookkal marumurai poopathilai aanal athu oru murai visiya vasam manathai vittu endrum povathillai, nengal seium intha uthavi endrum engal manathil vasamaga visikondu irukkum.. thodarattum ungalin sevai....................

Anonymous
17 February 2012 at 22:09

s.raja
1st mca
annai college kumbakonam
nantri sir vazhuthukal

janani
17 February 2012 at 22:10

hi sir wish you all the best

Anonymous
17 February 2012 at 22:10

very well jop ,iam proud of you.

Anonymous
17 February 2012 at 22:11

intha thittam niraivera enathu manamarntha vaalthukal........by R.divya MCA........

Anonymous
17 February 2012 at 22:11

ungal muyarchi ithodu ninru vidamal melum thodara en valthukalai therivithu kolkiren..

Anonymous
17 February 2012 at 22:12

சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன் நாங்களும் அவரோடு கைகோர்த்து உதவத் தயராக இருக்கிறோம் வெளிநாடுவாழ் தமிழர்கள் இந்தத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் ஆதரிப்பார்கள் அதனால் அவர்களிடத்திலும் இதனைப் பெரிதாக கொண்டுசெல்ல வேண்டும்..!
நன்றி.! நன்றி..! நன்றி...!
By: K.v.Kalidasan,
From: Nagapattianam

Anonymous
17 February 2012 at 22:12

iam very prout of you in MCA students

Anonymous
17 February 2012 at 22:13

சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன் நாங்களும் அவரோடு கைகோர்த்து உதவத் தயராக இருக்கிறோம் வெளிநாடுவாழ் தமிழர்கள் இந்தத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் ஆதரிப்பார்கள் அதனால் அவர்களிடத்திலும் இதனைப் பெரிதாக கொண்டுசெல்ல வேண்டும்..!
நன்றி.! நன்றி..! நன்றி...!
By: K.v.Kalidasan,
From: Nagapattianam

Anonymous
17 February 2012 at 22:13

sarithiram padaitha sasi annanukum anbu valthukal...... _ vino

durgadevi cs
17 February 2012 at 22:14

nanmaigal pala seitha annai kulamathirku enethu manamarntha valthugal

Anonymous
17 February 2012 at 22:14

i am really very happy to study in annai college. because i am the one of the student of annai new revolution. i really thank to sasikumar sir, to start the annai new revolution.

Anonymous
17 February 2012 at 22:14

Hii...... brother...
Wsh u al success lot of wshes...........

By ushanandhini,,mca annai college....

Anonymous
17 February 2012 at 22:15

we r very proud to say that u begins this wonderful job from our college.Because of u it reaches all over tamilnadu.We wish u that this wonderful scheme will reach all over the world.this will help many poor students to continue their studies.thank u so much sir.

Anonymous
17 February 2012 at 22:15

intha puracchi melum valara engalin valzthugal by priya .mca first year

jaya 3rd cs
17 February 2012 at 22:15

Hi sir,all the very best

Anonymous
17 February 2012 at 22:16

you have begined a wounderful job from our colloge,because of you this scheme spread all over tamilnadu continue this for the welfare of poor students

Anonymous
17 February 2012 at 22:16

Thanks for all 1MCA in Annai college students

ice
17 February 2012 at 22:16

hai anna thanks.

Anonymous
17 February 2012 at 22:17

hai sasikumar sir,really i am proud of u for doing this education developement work,i hope u to make a great job,and also i will help for this action to poor people,am very happy to share this information to u.




with regards
jamu and abi
I mca

Anonymous
17 February 2012 at 22:17

UNGALIN INTHA THITTATHIRKU ENGALIN MANAMARNDHA VALZTHUKAL!TAMIL NADU ALAVILUM UNGAL THITTAM PARAVA VENDUM...





BY ABI & NABI & KANAGA & PRIYA 1MCA

Anonymous
17 February 2012 at 22:17

idayam kanindha nalvalthukal i am very proud of u by indhu mca

Anonymous
17 February 2012 at 22:17

very very thanks to sasi sir.

ish 3rd cs
17 February 2012 at 22:17

all the best

Anonymous
17 February 2012 at 22:17

you have begined a wonderful job from our college,because of you this scheme spread all over tamilnadu contiune this for the walfare of poor student

Anonymous
17 February 2012 at 22:18

you have begined a wonderful job from our college,because of you this scheme spread all over tamilnadu contiune this for the walfare of poor student.

annai student.
17 February 2012 at 22:18

thaks to all annai kulumam and then sasikumar.

Anonymous
17 February 2012 at 22:19

I am thank to your theme by Bose

Anonymous
17 February 2012 at 22:19

congrates sasi anna,
annai college

Anonymous
17 February 2012 at 22:22

i am really thank to sasikumar sir for starting the annai revolution. i am very happy to study in annai college, because i am one of the student of new revolution. thank you sir, by t.nandhini.,MCA.,

Anonymous
17 February 2012 at 22:23

I am relly thanks for u sir start the fund collection in our college and i rellly proud to be study in this college.i surely help the poor student.

Anonymous
17 February 2012 at 22:23

C.Birundha,
Department of MCA,
Annai college,
kumbakonam.

Hai anna,
intha thittathi nan manamara vazthugiran.anna nenga thodagiya intha thittam kandipaga anithu collegekum cendradium, atharkum en iniya vazhu.anna ungaluku men malum en ithayam ganitha vazhu.
nandri

Anonymous
17 February 2012 at 22:25

K.Sowmiya
Department of MCA
Annai college,
Kumbakonam.

Hai anna,
indha thitam pala manavarkaluku sendru sera vendum yendra ungal muyarchi enaku migavum makilchi alithathu. Ithan molam pala manavarkal nanmai adaivarkal. nam annai marumalarchi thitam ulagam muluvathu sendru sera vendum enbathum enudaiya asai anna. manavargal matrum nengal thodangi vaitha intha thitam valara en manamara vazhthukal anna..
nandri anna!

Anonymous
17 February 2012 at 22:26

Hai anna,
intha thittathirku en manamartha mal malum vazthukal.

Anonymous
17 February 2012 at 22:28

S.ANUSHYA
Annai college
vanakam sagotharare,Intha thittathin mulam payen perum anaithu manavargalukum enthu vazthukal.Intha thittam men melum valara enthu manamarntha vazhukal.
NANDRI

GEETHA 3CS
17 February 2012 at 22:29

THANKS FOR ALL 3CS STUDENTS IN ANNAI COLLEGE

aswini
17 February 2012 at 22:29

endrum nan ungalodu thunai irupane anna.

annai stu 3rd IT(INFO TECH).............................
17 February 2012 at 22:30

Indrum Eandrum
sirakattum...
ungal arpudha pani...
ungal thoondukolaha
irukattum tamilagam...

GIJK
17 February 2012 at 22:32

HAI SIR THANKSgivings BY GEETHA KANI AISH JAYA

ISWARYA
17 February 2012 at 22:46

VANAKAM ANNA.INTHA THITTATHIN MULAM NAN PADITHU KONDU IRUKERANE ANNA.NAN KANDIPA HELP PANUVANE ANNA.

Anonymous
17 February 2012 at 23:03

எனது சசிகுமார் தமிழுக்கு வணக்கம் , தமிழுக்கு கண்திறந்த காவியமே ஏழை மாணவருக்கு கல்வி திட்டத்தை அறுவித்த எங்களீன் சொர்கமே உங்களுக்கும் நாம் தமிழுக்கும் ஒரு படைப்பு இது

சசி சார்... உங்கலுக்குத்தான் இந்த வார கும்பல் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்... அடுத்த வாரமாவது உங்களுக்கு வழங்குகிஅர்களா என்று பார்ப்போம்.

kamal
21 February 2012 at 05:05

ehai polavea allukku 5 rupai vidam serthu antha panathil foctory mattrum thozlil koodangal katti arasiyalayo arasiyal vathigalayo nammbamal namakku nammey thozlil valarchi pera mudiyum tamil nadu mattum malla indiya mulluvathum ulla ullaipalargal oru perum valarchi sakthi yaga uruvedupargal

Anonymous
28 February 2012 at 00:02

hai sir,
intha thittam enaku romba pidithirunthathu nanum help panuven by indhu mca

Anonymous
28 February 2012 at 00:08

hello sir,
i really very proud of you anna by yasin

aparna
28 February 2012 at 00:09

great opportunity for poor students.... thank u sasi

Anonymous
28 February 2012 at 00:09

ntha thittathi nan manamara vazthugiran.anna nenga thodagiya intha thittam kandipaga anithu collegekum cendradium, atharkum en iniya vazhu.anna ungaluku men malum en ithayam ganitha vazhu.
nandri.................. gowri kannan

kowsi
28 February 2012 at 00:11

good job go ahead!!!!!!!!!!

NIVASH. MCA.,
28 February 2012 at 00:11

we are very proud to say that u begins this wonderful job from our college.Because of u it reaches all over tamilnadu.We wish u that this wonderful scheme will reach all over the world.this will help many poor students to continue their studies.thank u so much sir.
-BY

R.NiVaSh.,MCA

nandhu
28 February 2012 at 00:12

hai anna, i am really proud of our new revolusion system. thank you.
by nandhu

Ramya
28 February 2012 at 00:12

HI! sir This is a very good plan for giving education to the people those who are not able to continue their education due to poverty. i too help them.

rosy
28 February 2012 at 00:12

vazthukal ungal pani thodarga

Anonymous
28 February 2012 at 00:14

REAL HERO,
mr.sasi kumar sir,
I very happy to u win this award in kumbal nayagun

nithik
28 February 2012 at 00:14

intha thittam ellai maanavargaluku oru puthiya munnetramana kalviyai tharum enru nambugiren. nanum ennal iyandal alavu uthavi puriven by mca nithik

babbuaandaal
28 February 2012 at 00:14

thank you . i like ur thought

ABI
28 February 2012 at 00:15

hai this is abinaya.....
first of all thanks to you sir ...
no one cant do that but you done..
i really proud of you sir...
wish you all success..
by
lovable sister
abi....

Anonymous
28 February 2012 at 00:15

I am really thank to sasikumar sir for starting the annai revolution. i am very happy to study in annai college, because i am one of the student of new revolution. thank you sir, by k.Gayathri.,MCA first year.,

T.PRIYANKA , MCA.,
28 February 2012 at 00:15

T.Priyanka,
Department of mca,
Annai college of Arts&science.

Hai SASI KUMAR sir, First of all i want to say thanks to u......
Endha thittam enga kalluriyoda mudinjudama ovoru kallurium start panni pala aalai(poor) manavargalin akkathai pokki kalvi karka udhavi seiya vendum...

kuruvi
28 February 2012 at 00:16

manavargalin kanavugalai niraivetrum ungal kanavugalum palikatum

chitra
28 February 2012 at 00:16

Entha thittam annathu manavarkalukum sera en valthukal.nan annai collegela padipathil migavum santhosamaga uillathu sir thank u by chitra

N!VaSh . MCA.,
28 February 2012 at 00:16

சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன் ,

28 February 2012 at 00:17

vannakam anna,
intha thittathai thayavusenju miaga viraivil niraivetrungal.....intha thittathai niraivtra pogum ungalku en manamarntha vaalthukalaium nandriyayum therivithu kolgiran........melum intha thittathai prabalapaduthumarum kettukolgiren

S.Anu
28 February 2012 at 00:18

vanakam ANNA
intha thittam men melum valar en manamarntha vazhthucal.Intha thittathirku ennal mudintha uthavigalai kandipaga seigiren. Intha thittam ulagam engum parava en manamarntha vazhthugal.

kalaiarasi
28 February 2012 at 00:18

i am very proud of our plan continue to this marvel

selva
28 February 2012 at 00:20

annai college new revolution to help the poor students. encourage the all colleges

gowthami
28 February 2012 at 00:21

hello sasi sir, thank u for giving this opportunity...
my best wishes for continue this job..... by apar

Anonymous
28 February 2012 at 00:22

hai sir,
I realy provide your job and thank for help poor student's education.
by your brothers,
MCA
annai college

nivash 1st mca.,
28 February 2012 at 00:23

சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன் நாங்களும் அவரோடு கைகோர்த்து உதவத் தயராக இருக்கிறோம் வெளிநாடுவாழ் தமிழர்கள் இந்தத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் ஆதரிப்பார்கள் அதனால் அவர்களிடத்திலும் இதனைப் பெரிதாக கொண்டுசெல்ல வேண்டும்..!
நன்றி.! நன்றி..! நன்றி...!

harshika
28 February 2012 at 00:24

hai sasi sir neenga start panni vacha manavar marumalarchi thittam romba mahilchiya erukku adhukku romba romba nandri.indha thittathin moolam payanperum yezhai manavarhalukku en manam kanindha vazhthukal. neenga idhe madhiri innum niraya thittangala thodanga ennudaya vazhthukal. Thank u sir............

56455415841
28 February 2012 at 00:24

i9uhu879y9ikojuu9ui9i0o

abi.m
28 February 2012 at 00:25

hai sir,
thank you sir..

Thozhi
28 February 2012 at 00:26

Hai Sasi anna ithu migavom sirantha thittam itharku ennal mudantha uthavigalai kandipaga seiven.intha thittam melum valar manmarntha vazhthugal.

sindhu
28 February 2012 at 00:26

hai sir
intha thittam engaluku romba pidichiiruku ungaaludan sernthu naangalum ippaniyai seivom..all the best by sindhuja........

.
28 February 2012 at 00:28

இன்றைக்கு ஒரு தனி மரமாய் நிற்கிறோம். படிக்க திறமை இருந்தும், அன்றைக்கு படிக்க உதவி செய்யாத சொந்தங்களால் உமது பணி இப்போது ஒரு இறைபணி

உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.... நானும் குலுக்க ஆசைபடுகிறேன்... உங்களோடு சேர்ந்து உண்டியலை
நன்றி.! நன்றி..! நன்றி...!

By: K.v.Kalidasan,
Mbl no:9751141521,
Email:kalijuhi@gmail.com
From: Nagapattianam

rajarajeshwari
28 February 2012 at 00:29

Hai Sasi anna intha Thittam migavom sirantha thitttam menmelum valara enathu manamarntha vazhthugal.nanum ennal mudintha uthavigalai ungaludan serndhu seiven ene urithi alikkeren.

vino
28 February 2012 at 00:30

வணக்கம் சசிகுமார் சார்

நீங்கள் செய்யும் இந்த திட்டத்தினால் படிக்க முடியாத மாணவர்கள் கூட கல்வி கற்க முடிகிறது .எனவே இந்த புரட்சி திட்டத்தினை வரவேற்கிறேன் .மேலும் நீங்கள் இந்த நற் பணியினை தொடர என் வாழ்த்துகள் ......

PadmaRaghavi
28 February 2012 at 00:30

Hai sir..
Mudhalil engal kalloriku varugai thandhu intha vinodha thitathai arimuga paduthiyatharku mca department sarbil nandriyai thervithu kolgirom..All the best....
Thank u sir...

Anonymous
28 February 2012 at 00:30

my dear brother,

very happy to your plan for "manavar mrumalrchi thidam" wonderfull plan for poor student help to student's and once again to thank and congrates to sasi

Hemalatha
28 February 2012 at 00:30

hai sasi sir how r u i am very proud of u sir....
very very Thank u sir.keep it up

.
28 February 2012 at 00:30

இன்றைக்கு ஒரு தனி மரமாய் நிற்கிறோம். படிக்க திறமை இருந்தும், அன்றைக்கு படிக்க உதவி செய்யாத சொந்தங்களால் உமது பணி இப்போது ஒரு இறைபணி

உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.... நானும் குலுக்க ஆசைபடுகிறேன்... உங்களோடு சேர்ந்து உண்டியலை
நன்றி.! நன்றி..! நன்றி...!

By: K.v.Kalidasan,
Mbl no:9751141521,
Email:kalijuhi@gmail.com
From: Nagapattianam

T.Geetha,II M.C.A
28 February 2012 at 00:31

hai...anna,we are all very very proud to be a part of this revolution....and sincerely thanking u for spread this scheme to all over the world..."hats off" to u.. anna

S.Surya 2nd MCA
28 February 2012 at 00:31

Hai Sasi anna....Hats off To u....I am really Proud of u my Brother.Am always being with u.by S.Surya 2nd MCA

christy MCA
28 February 2012 at 00:34

REAL HERO,
mr.sasi kumar sir,
I very happy to u win this award in kumbal nayagun

by christy

praveena mca
28 February 2012 at 00:35

வணக்கம் சசிகுமார் சார்,
நீங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால் பல படிக்க முடியாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் கூட கல்வி கற்று முன்னேற முடியும்
இந்த திட்டத்தை ஒவ்வொரு கல்லூரியும் நடைமுறை படுத்த வேண்டும்.
உங்கள் திட்டம் மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்....
உங்கள் திட்டதிற்கு எங்களின் வணக்கங்கள்.........

Anonymous
28 February 2012 at 00:37

சசிகுமார் சார்,
நானும் இந்த புரட்சி திட்டத்தினை வரவேற்கிறேன்..மேலும் நீங்கள் இந்த நற் பணியினை தொடர,உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்....

anupriya
28 February 2012 at 00:38

hai sir
thank you sir

l.vidhya,Department of mca
28 February 2012 at 00:38

Hai....
first of all thank for u sir!
To start the new Revelution fund, i am very proud to studing in ANNAI COLLEGE..........To continue this great job ,i also help poor student to study.

ArulkavithaVelmurugan
28 February 2012 at 00:39

All the Best Sasi.........I am very proud to be a Alumni Student of Annai College.

II MCA
28 February 2012 at 00:39

வணக்கம்
சசி அண்ணா...உங்களது "மாணவர் புரட்சி" பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
எங்களது கல்லூரியை போல் மற்ற கல்லூரிகளிலும் இம்மாணவர் புரட்சி பணியை செயல்படுத்த முயன்றதற்கு நன்றி ....

"கண்களோடு கண்ணீராய் போன
கனவுகளை சுமந்து
மனதில் ஆயிரம் ஆசைகள்
மறைத்து வைத்து,
திறமைகள் இருந்தும்
தயக்கத்தோடு
வறுமையின் கைபிடியில் வாடும் நண்பர்களே!
இனி....
வருத்தம் வேண்டாம்
கை கொடுப்போம் நீ ஜெயிக்க
தோள் கொடுப்போம் நீ உயர
முன்னே வா............
உன் கனவுகளை நிஜமாக்கிக்கொள்ள.........
BY
ANNAI ARTS AND SCIENCE,
kumbakonam..

T.anbalagan,annai polytechnic college...
28 February 2012 at 00:40

hai sasi,sir:-):-)All the best for this scheme.......

Anonymous
28 February 2012 at 00:41

மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம் (அன்னையின் புதிய புரட்சி) வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்னை கல்வி குழுமத்திற்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்நாள் முழுதும் இந்த பனி தொடர வேண்டுகிறேன்.....

vinik
28 February 2012 at 00:44

hai sasi sir,
i am very proud of u sir.

Anonymous
28 February 2012 at 00:45

சசிகுமாரின் கனவு ஜெயிக்கட்டும்.கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.சசிக்குமார் அவர்களின் தொண்டுக்கு தலை வணங்குகிறேன்..நாங்களும் அவரோடு கைகோர்த்து உதவத் தயராக இருக்கிறோம் S.விNOத்

Anonymous
28 February 2012 at 00:45

Eniya nal valuthukal anna

marriyappan
28 February 2012 at 00:45

good job sir

m.meena
28 February 2012 at 00:47

வணக்கம் அண்ணா உங்களின் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சென்று அடைய என் மனம் மார்ந்த
வாழ்த்துகள் இந்த திட்டத்தால் அணைத்து ஏழை மாணவர்களும் பயனடைந்துள்ளார்கள். இந்த திட்டதை உருவாக்கிய அனனவருக்கும் நன்றி.....

kalidasan
28 February 2012 at 00:47

Eniya nal valuthukal sir

vinoth MCA
28 February 2012 at 00:47

I am one of the student of new revolution. thank you sir by

vanitha mca
28 February 2012 at 00:48

neengal aarambitha indha thittam men melum valara engal manamarndha vaalthukkal

muthu
28 February 2012 at 00:48

hello sir,,

உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.... ...
நன்றி.! நன்றி..! நன்றி...!

.
28 February 2012 at 00:48

அன்னை கல்வி குழுமத்திற்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்நாள் முழுதும் இந்த பனி தொடர வேண்டுகிறேன்.....

-by
R.nivash., MCA.,
nivi.sahara@gmail.com

guna
28 February 2012 at 00:48

hello sir
thank u sir this plan is good

Anonymous
28 February 2012 at 00:49

hello sir
thank u sir this plan is good and also proud of u

b.a.iyshwarya
28 February 2012 at 00:49

iam iyshu from trichy hai sir how are you? you are wonderfull man,i like your decidion,bye sir,

baveena mca
28 February 2012 at 00:49

hai sasi sir,
All the very best to ur revoluation.......
umgal kallvi pani thodara valthukkal....

Anonymous
28 February 2012 at 00:50

we are all very very proud to be a part of this revolution....and sincerely thanking u for spread this scheme to all over the world..."hats off" to u.. anna

kaviya
28 February 2012 at 00:50

Hai Sasi anna how r u? my best wishes for you.lots of thanks for u.nanum ennal mudintha uthavigalai ungaludan serndhu seiven anna.

.
28 February 2012 at 00:50

உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.... ...
நன்றி.! நன்றி..! நன்றி...!

By
kaliதாசன்
kalijuhi@gmail.com

ramadevi
28 February 2012 at 00:50

hello sir
thank u sir this plan is good. i have lot of thanks for u

Anonymous
28 February 2012 at 00:51

hai sir iam very happy to youer theam

aravi
28 February 2012 at 00:52

hai sir
we are all very very proud to be a part of this revolution....and sincerely thanking u for spread this scheme to all over the world..."hats off" to u..

mca
28 February 2012 at 00:52

உமது பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.... ...
நன்றி.! நன்றி..! நன்றி...!

By

kali,nivi,vino

uthraMCA
28 February 2012 at 00:52

ஹாய் சார்! உங்கள் படத்தில் நல்ல கருத்துகளை சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் சார். ஏழை மாணவர்களுக்காக நீங்கள் ஏற்படுத்திய புதிய புரட்சி மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து கல்லூரி மாணவர்களும் இத்திட்டத்தினை செயல்படுத்த வாழ்த்துகள்.

Anonymous
28 February 2012 at 00:52

சசி அண்ணா...உங்களது "மாணவர் புரட்சி" பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

Kanimozhi MCA Annai clg..
28 February 2012 at 00:52

வணக்கம்....

தங்களது இந்த மகத்தான முயற்சிக்கு என்னுடைய பணிவான நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் ..

அனைத்து கல்லூரிகளிலும் செயல்பட உதவியதற்கு நன்றி ...

jhanani
28 February 2012 at 00:52

Neengal arambitha indha 'MANAVAR MARUMALARCHI THITTAM" oru vidhayilirundhu elum alamaram pola engum parava vaalthukal

kowsi
28 February 2012 at 00:52

வணக்கம்,
மாணவர் புரட்சி திட்டம் சிறக்க வாழ்த்துக்கள்

nandhini mca
28 February 2012 at 00:54

வணக்கம் !
சசி அண்ணா உங்களது முயற்சிக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் . அன்னையின் மறுமலர்ச்சி திட்டம் நீண்ட நாள் நீடிக்கவும் தமிழகம் முழுவதும் பரவுவதற்கும் எங்களின் வாழ்த்துக்கள் இப்படிக்கு த.நந்தினி mca.

mahalakshmi
28 February 2012 at 00:54

hai sasi sir you are wonderfull job.iam very proud to be part of this revolution and sincerely thanking you sir.Hats off you sir.

nivi,kali,vino
28 February 2012 at 00:55

ஐந்து குழந்தைகளையாவது தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விக்கு வழி செய்வேன்.
சசிக்குமார் மாதிரியான ஆட்களோடு இந்தத் திட்டம் முடிந்துவிடக் கூடாது. இதர நடிகர்களும் இந்த முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும். ஆளுக்கு 10 கல்லூரிகளை தேர்ந்தெடுத்தாலும் ஒரு வருடத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நம்மால் விடியலைக் கொடுக்க முடியும். இந்த திட்டம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேம்

-by
all 1st mca stu

S.Anushya MCA
28 February 2012 at 00:55

வணக்கம்!
சசி அண்ணா நீங்க எங்களுக்காக செய்கின்ற இந்த முயற்சி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த திட்டம் எல்லா மாணவர்களும் பயனுள்ளதாக இருகின்றது. இந்த திட்டத்தின் முலம் எல்லா ஏழை மாணவர்களும் கல்வி கற்க முன் வர வேண்டும். இந்த திட்டத்தின் முலம் அவர்கள் மேன் மேலும் வளர நான் ஆண்டவனிடம் வேண்டி கொள்கின்றேன்.இந்த திட்டம் உலகம் எங்கும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி!

shanthi
28 February 2012 at 00:57

Hai Sasi sir "manavar marumalarchi thittam" migavom sirantha thittam itharku enathu manamarntha valthugal.

mca-
28 February 2012 at 00:57

ஹாய் சசி ,
இந்த திட்டத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ........

DEVI
28 February 2012 at 00:57

அன்னை கல்லூரி ஏழை மாணவர்களின் வாழ்வை கல்வி தந்து பிரகாசமாக மாற்றியா எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி

D.TAMILNESAN,valangaiman
28 February 2012 at 00:58

vannakam sir......!!! neengal intha thittathai seyalpaduthi....yellai eliyavarum kalli payila.. uthavi seithullathai ninaikum bothu magilchiyaga ullathu... intha thittathai anaithu kallurigalilum seyalpadutha vendum..

shruthi-annai college
28 February 2012 at 00:59

my best wishes for you sir

pavithraMCA
28 February 2012 at 00:59

வாழ்த்துக்களுடன், ஏழை மாணவர்கள் சார்பாக நன்றிகள் பல.......

T.PRIYA mca
28 February 2012 at 00:59

வணக்கம் சசி சார்,
உங்கள் இந்த திட்டம் செம்மையாக நடை பெற எங்கள் வாழ்த்துக்கள் உடன் வணக்கங்கள் ....
வாழ்த்த வயது எல்லை வணங்குகிறோம்...........

Anonymous
28 February 2012 at 00:59

அன்னை கல்லூரி ஏழை மாணவர்களின் வாழ்வை கல்வி தந்து பிரகாசமாக மாற்றியா எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி

VIDHYA IDHAYA COLLEGE
28 February 2012 at 00:59

வணக்கம்....

தங்களது முயற்சிக்கு துணையாக இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் ....

s.keerthi
28 February 2012 at 00:59

வணக்கம்!

நீங்கள் ஏழை மாணவர்களுக்காக ஆரம்பித்த முயற்சிக்கு நங்கள் அனைவரும் தலைவணங்குகிறோம். இப்படிக்கு சே .கீர்த்தி mca

S.PRATHAP MCA
28 February 2012 at 01:01

வணக்கம் சசிகுமார் சார்,
மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது. இந்த நல்ல முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நீங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால்அணைத்து ஏழை மாணவர்களும் பயனடைந்துள்ளார்கள். கும்பகோணத்தில் உருவாகியிருக்கும் இந்த எழுச்சி தமிழகம் முழுக்க பரவ வேண்டும்.உன் கனவுகளை நிஜமாக்கிக்கொள்ள நாங்களும் அவரோடு கைகோர்த்து உதவத் தயராக இருக்கிறோம்.

28 February 2012 at 21:02

மாணவ மறுமலர்ச்சி திட்டம் ஒரு புரட்சியை தமிழிகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பரவ,தமிழன் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.இந்த திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்கள் நன்றி மறவாமல்தனக்கு பின் வரும் மாணவ சமுதாயத்தை படிக்க வைக்க, இத்திட்டம் காட்டுத்தீயாய் பரவட்டும்.

P.G.Raghavendran,Lect,Annai Polytechnic.

5 November 2014 at 00:51

கல்விக்கு வழிகாட்டும் போராளியே...

ஈழத்துக்கு உதவும் ஈசனே...

நல்லன எல்லாம் செய்யும் நாடோடியே...

நீவீர் வாழ்க பல்லாண்டு!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger