அதிவிரைவில்...
டாக்டர்.சதன் திருமலைக்குமார்
மனம் திறக்கும் நேர்காணல்!
''1991 -ல் நான் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க.வேட்பாளர். தலைவர் வைகோ உடன் நாங்கள் களத்தில் நம்பிக்கையோடு நின்றோம். ஆனால், ராஜீவ் காந்தியின் படுகொலை விவகாரம் எங்களைத் தோற்கடித்தது. அன்றைக்கு நான் தி.மு.க.வில் இருந்தாலும் வெற்றிக்கனியை தலைவர் வைகோவிடம் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்றுதான் வருத்தப்பட்டேன். இன்றைக்கு என்னைவிட தகுதியான எத்தனையோ பேர் கட்சியில் இருக்கிறார்கள். ஆனாலும், என்னை மிகுந்த நம்பிக்கையோடு தலைவர் களமிறக்கி இருக்கிறார். அவர் மீதான பேரன்பும் பெருமதிப்பும் நிச்சயம் ம.தி.மு.க.வுக்கு மகுடத்தை பெற்றுத்தரும்! "
இன்னும் விரிவாக நெகிழ்வாக விரைவில்...
வாசிக்க காத்திருங்கள்!


+ comments + 2 comments
நல்ல ஆரம்பம்... கும்பல் நாளுக்கு நாள் ஜொலிக்கிறது. சதன் திருமலைக்குமார் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ... கும்பல் அவரை பேட்டிக்கு அணுகி இருப்பதை பார்த்தாலே அவர் மிக நல்ல மனிதர் என்பது விளங்குகிறது.
விரைவில்க்கும் அதிவிரைவிலுக்கும் என்ன வித்தியாசம்? இட்6ஹ்வரை எத இஅத்ழிலும் வர்டதா சதன் பெச்ட்டியை கும்பலிஜ்ன் படிக்க ஆஅசையடு இர்க்கென். சிக்கிறம் போஒடுங்க,.
Post a Comment