எப்போதுமே செய்திகளை வாசித்து கமெண்ட் மழை பொழியும் நம்ம சீனிய சிட்டிசன் குரங்கார் இன்று என்ன நினைத்தாரோ... செய்திகளுக்கு ஏற்ற க்ளிக்குகளையே கமெண்டாக்கி வித்தியாசம் படைத்தார்.
''அணுமின் நிலையத்தை இயக்கவிடாமல் செய்த போராட்டக்கார்கள் அதனால் உண்ட நஷ்டத்துக்கும் பதில் சொல்ல வேண்டும். அவர்களை நாங்கள் ஒருபோதும் சும்மா விடமாட்டோம்!"- மத்திய அமைச்சர் நாராயணசாமி

''ஐந்து பேர் கொலையான என்கவுண்டர் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்!"

''வட இந்தியர்களைக் கொன்றது சரிதான்... என்கவுண்டர் செய்த போலீசாரை பாராட்டாமல் விமர்சிப்பது நியாயமற்றது!" - வழக்கறிஞர் யுவராஜ்


''தனுஷுடன் இணைந்து நெருக்கமாக நடித்ததில் எந்தத் தவறும் இல்லை. அது எங்கள் இருவருடைய தனிப்பட்ட விவகாரம்!" - ஸ்ருதி

''சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாகன சோதனையில் 17 லட்சம் ரூபாய் சிக்கியது. அடுத்தும் கண்காணிப்பு தொடரும்!" - தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்

''சங்கரன்கோவிலில் இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்!" -மு.க.அழகிரி

''சுப.உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்" - சு.சாமி

''திராவிட நாடு கோரிக்கையை மீண்டும் கையில் எடுக்கத் தயங்க மாட்டோம்!" - கருணாநிதி

''சங்கரன்கோவில் தேர்தல் முடிவில் முடிந்தமட்டும் எங்களின் சக்தியை நிரூபிப்போம்!" - விஜயகாந்த்
Post a Comment