Latest Movie :

கும்பல் விருது!

இந்த வார நாயகன் சசிக்குமார்!

'கும்பல் விருதுக்கு கடந்த வாரமே இயக்குனர் சசிக்குமாரை தேர்வு செய்திருக்க வேண்டும்..'  என உரிமையோடு கண்டித்த வாசகர்கள் நிறைய பேர். அதேபோல்  'நிஜ போராளி சசிக்குமார்' என்ற தலைப்பில் நாம் எழுதிய கட்டுரைக்கு குவிந்த வரவேற்பும் அதிகம். இதுவரை எந்தக் கட்டுரையும் பெறாத அளவுக்கு அபரிதமான ஆதரவைப் பெற்று 'அதிகம் பேர் படித்தவை' பட்டியலில் சர்ரென முதல் இடத்துக்கு வந்திருக்கிறது சசிக்குமார் பற்றிய கட்டுரை. ஏழை மாணவர்களின் கல்விக்காக தன்னுடைய பிஸியான நேரத்தையும் ஒதுக்கி, மாணவர்கள் மத்தியில் மகத்தான விழிப்புணர்வை உருவாக்கி இருக்கும் சசிக்குமாரை 'கும்பல்' மனமார பாராட்டுகிறது.

நம்முடைய இணையதளம் மட்டுமல்லாது சகலவிதமான தளங்களிலும் சசிக்குமாரின் கல்விப் புரட்சி குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதேநேரம், 'பிரபல கல்வி நிறுவனங்களுக்கு நடிகர் சூர்யா போல் ஆள் பிடிக்கும் வேலையை சசிக்குமார் செய்யலாமா?' என்கிற கேள்விகளும் சில இணையங்களில் வெளியானது.

சூர்யா செய்யும் கல்வி சேவைக்கும் சசிக்குமார் செய்யும் சேவைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏழை மாணவர்களுக்கு தான் உதவுவதாக சசிக்குமார் எந்தக்கட்டுரையிலும் சொல்லவில்லை. 'மாணவர்களே மாணவர்களுக்கு உதவ வேண்டும்' என்பது தான் சசியின் கோரிக்கை. அதனைப் பகுத்துப் பார்க்காமல் சசி மீது குற்றம் சுமத்துவது அரைவேக்காட்டுத்தனம்.

நாம் விசாரித்த வகையில் இயல்பாகவே உதவும் எண்ணம் மிகுந்த சசிக்குமார் பப்ளிசிட்டிக்காகவோ பரபரப்புக்காகவோ மாணவர்கள் மத்தியில் உண்டியல் குலுக்கவில்லை. அதில் மனிதாபிமானமும், மாணவர்களுக்கு சுய தைரியத்தையும் கடமையுணர்வையும் ஊட்டும் உத்வேகம்தான் இருந்திருக்கிறது. அதனை நெஞ்சார வாழ்த்துவதில் கும்பல் மனநிறைவும் நெகிழ்வும் கொள்கிறது.

வாழ்த்துக்கள் சசிக்குமார்!

- கும்பல்
Share this article :

+ comments + 103 comments

26 February 2012 at 20:23

சூப்பர் சசி... உங்களின் கல்வி சேவையை குமுதம் இதழிலும் படித்தேன். உங்கள் பாணியிலேயே உங்களைப் பாராட்ட வேண்டும்... 'உங்க நேர்மை பிடிச்சிருக்கு சசி!'

கனடாவிலிருந்து பேரன்பன்

26 February 2012 at 20:27

கல்விக்காக ஒரு நடிகர் முன்னிற்கிறார் என்பதே பெரிய விசயம்... இதற்கு உள்ளர்த்தம் கற்பிக்கும் வேலையற்ற ஜென்மங்களை என்ன சொல்வது? சசிக்குமாரை வசைபாட விரும்புபவர்கள் நாலு பேருக்கு ஏதாவது ஒரு கல்லூரியில் ஸீட் வாங்கி கொடுத்துவிட்டு பேசட்டும். கும்பல் விருதுக்கு சசிக்குமார் தேர்தெடுக்கப்பட்டிருப்பது மிகச் சரியான தேர்வு!

மிகச் சரியான தேர்வு. சுப்ரமணீயபுரம் படம் தொடங்கி இன்று வரையிலான அவருடைய அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன். நல்ல இயக்குநர்... நல்ல படைப்பாளி... என்பதையெல்லாம் தாண்டி நல்ல மனிதராகவும், மனிதாபிமானம் கொண்டவராகவும் அவர் இருக்கிறார். பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

27 February 2012 at 01:08

சசிக்கு வாழ்த்துக்கள். சசி உங்களுக்கு மேரேஜ் ஆகிவிட்டதா? உங்களின் வருங்கால மனைவிக்கு எங்களுடைய வாழ்த்துகளை சொல்லுங்கள்.

27 February 2012 at 01:15

சசி நம்பர் பிளீஸ்...

பாலாவின் பையன், அமீரின் அன்புத் தம்பி அவர்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு சாதிக்கிறார். சுப்ரமணியபுரம் படத்தை இதுவரை இருவது முறையாவது பார்த்திருப்பேன். வாழ்த்துக்கள் சசி............
குருமூர்த்தி

27 February 2012 at 11:47

பத்திரிக்கைகள், இணையதளங்கள் என பத்து நாட்களாக சசிகுமார் புராணம் பயங்கரமா இருக்கிறதே... சார், எலெக்ஷன்ல ஏதும் நிற்கப் போறாரா?

27 February 2012 at 23:21

சபாஷ் சசி!
கல்விக்காக மட்டுமல்ல...
ஈழத்துக்காக நீர் கொண்ட கடமைக்காகவும்!
வாழ்க சசி... வளரட்டும் அவருடைய வம்சம்!

தமிழ்மாறன்
27 February 2012 at 23:48

வாழ்த்துகள் மட்டும் கூற வரவில்லை என்றும் உங்கள் துணை நிற்போம் என்பதையும் பதிவு செய்கிறோம்

vetriselvan.v
27 February 2012 at 23:57

hi this is one of the amazing idea,it will be work well,and much poor students soul is sasikumar,thank you sasi

மு.இ. ஹுமாயுன்
28 February 2012 at 00:01

உண்மையான யதார்த்த போராளியை அடையாலபடுத்தும் இணையங்களில் முதலிடம் பிடித்த கும்பலுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் ,தூற்றுவோர் தூற்ற ........
போற்றுவோர் போற்ற ........சசி உங்கள் புனித பனியும் , அதன் பயணமும் தொடரட்டும்,..நட்புடன் மு.இ. ஹுமாயுன்

vetri MCA LTTE
28 February 2012 at 00:03

this is very good decision from sasi,so all studentd please cooperate with this idea.

28 February 2012 at 00:08

this is good,all guys please follow this,sasi always amazing

Mariya Sheeba
28 February 2012 at 00:14

Hi sir.ungaloda film la nala karuthugai makaluku theriya paduthuvathu enaku migavum pidikum.manavargal edaye negal arpaduthiya kalvi purachi migavum arputham sir.ugal sevai thodara enathu nal valthugal sir.

S.ISHWARYA MCA,
28 February 2012 at 00:16

weldone sasi,very good decision so all my friend supporting for you.i am very happy.

R.ABIRAMI MCA
28 February 2012 at 00:20

hai sasi how are you, your decesion is very good, iam your fans.

E.KIRUBA
28 February 2012 at 00:21

வணக்கம் அண்ணா,
இந்த புரட்சி திட்டத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.............

priya
28 February 2012 at 00:24

this good idea for our students.so,lots of thanks for u sasikumar sir........

B.KIRUTHIKA MCA
28 February 2012 at 00:25

congratulation sasi. I appreciate you .this is good idea
thanks for you to all my friends.

s.ramya
28 February 2012 at 00:30

வணக்கம் அண்ணா,
இந்த மாணவர் புரட்சி திட்டம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......

g.sharmila
28 February 2012 at 00:34

வணக்கம் அண்ணா,
நீங்கள் இணைந்து செயல்படும் மாணவர் புரட்சி திட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி ..............

annai college mca students..
28 February 2012 at 00:35

super sasi.....
neengal ithai pol nalla pani sirakka engalim vaalthukkal...

28 February 2012 at 00:35

i am also like your helping
activities

s.suganya
28 February 2012 at 00:36

very good thing.. my best wishes for u...

kumar
28 February 2012 at 00:38

hai sir how R u? this is good idea.
welcome to for best decision support for all my friends.
thank you sir.

vselvan
28 February 2012 at 00:46

super sasi thank you for giving oppurtunity to students

ABIRAMI MCA,ANNAI CLG
28 February 2012 at 00:46

hello sir.this is best idea.thank for to all my friends.
supporting for you.

Hema
28 February 2012 at 00:48

Hi Sasikumar sir, This is Hema. I like your helping tendency.

1 mca annai college
28 February 2012 at 00:48

first of all we thanks to kumbal team,because they are publish the information to all

annaik
28 February 2012 at 00:48

hai sasi
your marvel is very useful to poor childrent so pls motivate in all people

E.vignesh waran
28 February 2012 at 00:48

all the best sasi brother keep it up...........

iyyappan
28 February 2012 at 00:49

hi thanks

s.arun
28 February 2012 at 00:49

Good job...Best of luck....

komaladevi
28 February 2012 at 00:50

hai sasi sir how r u i am appreciate ur system

i have lots of thaks for u.my best wishes for u......

kalaidurai
28 February 2012 at 00:52

thanks to u

kumar
28 February 2012 at 00:52

very good sasi.

vimal
28 February 2012 at 00:52

hello sir i am proud u keep it up.Thank u sir

mallika mca
28 February 2012 at 00:54

hai annan
how r u? in between the students environment is engrageable.

ram
28 February 2012 at 00:54

சபாஷ் சசி!

s.pradeeba
28 February 2012 at 00:54

வணக்கம் அண்ணா,
நீங்கள் இணைந்து செயல்படும் மாணவர் புரட்சி திட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி ..............

II mca ,annai college
28 February 2012 at 00:54

வணக்கம் ....
சசிகுமார் அவர்களுக்கு , உங்களின் புரட்சி பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள் ......

MCA STUDENTS
28 February 2012 at 00:55

hello sir your decesion is very good.really i proud of you sir.
ANNAI COLLEGE STUDENT support for you.
welcome to your best idea
thank you sir.
by
MCA(A),
ANNAI COLLEGE KUMBAKONAM.

s.prathap
28 February 2012 at 00:55

ஹாய் சசி,
இந்த புரட்சி திட்டத்திற்கு வாழ்த்துக்கள் ............

rekha
28 February 2012 at 00:58

ஹாய் சார், உங்களுடைய புரட்சிகரமான இந்த செயலை நினைத்து பெருமை கொள்கிறேன்.
இது போன்ற செயல்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
ரேகா
(முதுகலை மாணவி, அன்னை கலை கல்லூரி)

sasi mca
28 February 2012 at 00:59

hello sir, I am very proud of u.thanks your dedication.This scheam useful to poor students .

BABU.R
28 February 2012 at 01:00

வணக்கம் ....
சசிகுமார் அவர்களுக்கு , உங்களின் புரட்சி பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள் ......

sowmiya
28 February 2012 at 01:02

K.சௌமியா
பயன்பாட்டு கணிபொறி அறிவியல்,
அன்னை கல்லூரி,
கும்பகோணம்.

வணக்கம் அண்ணா,
உங்களின் முயற்சி இந்த உலகம் எங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா...நீங்க நம் கல்லூரில் ஆரமிச்ச மாணவர் புரட்சி திட்டம் இந்த உலகம் எங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்...
உங்களின் இந்த புரட்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது அண்ணா.... படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களை மாணவர்களே படிக்க வைக்கும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேரவேண்டும் என்ற உங்களின் முயற்சி மகிழ்ச்சி அளித்தது அண்ணா... கும்பல் விருது உங்களுக்கு கிடைத்தது உங்களின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இன் அடையாளமாகத்தான் தெரிகிறது அண்ணா...
நன்றி அண்ணா,
இப்படிக்கு ,
உங்கள் தங்கை
சௌமியா

28 February 2012 at 01:06

Hello Sir,வணக்கம் ....
சசிகுமார் அவர்களுக்கு ,
உங்களுடைய புரட்சிகரமான இந்த செயலை நினைத்து பெருமை கொள்கிறேன்.
இது போன்ற செயல்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
B.Abdul Malik
&
YUvaraj

ஹபி முஹமது அன்னை காலேஜ்
28 February 2012 at 01:12

அன்புள்ளம் கொண்ட போராளியே மென்மேலும் உங்கள் கல்விக்காக உதவும் பணி தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு ஹபி முஹமது அன்னை காலேஜ்

சோழபுரம் பாய்ஸ்
28 February 2012 at 01:19

எந்த ஒரு சூல்நிளைமையிலும் எதற்கும் அஞ்சாத போராளியாக நிற்கும் எங்கள் சசி குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு சோழபுரம் பாய்ஸ்

Ashok kumar.S
29 February 2012 at 00:12

மாணவ மறுமலர்ச்சி திட்டம் ஒரு புரட்சியை தமிழிகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பரவ,தமிழன் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.இந்த திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்கள் நன்றி.....

அன்புள்ளம் கொண்ட போராளியே மென்மேலும் உங்கள் கல்விக்காக உதவும் பணி தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இப்படிக்கு,Ashok, அன்னை காலேஜ்.

barani
29 February 2012 at 00:13

இந்த வார நாயகன் சசிக்குமார்! 'கும்பல் விருதுக்கு கடந்த வாரமே இயக்குனர் சசிக்குமாரை தேர்வு செய்திருக்க வேண்டும்..' என உரிமையோடு கண்டித்த வாசகர்கள் நிறைய பேர். அதேபோல் 'நிஜ போராளி சசிக்குமார்'

நன்றி அண்ணா.........
இப்படிக்கு,
அன்னை கல்லூரி,
கும்பகோணம்.

K.T.Narayanan
29 February 2012 at 00:14

viruthum pugalum sasikumar nanbanuku magathana kalvi pani aatra menmelum uruthunaiyai irukum enbathil iyamilai
Engal Nanbanin pani siraka valthum ungal nanban
CS Champions - K.T.Narayanan A.M.Mujupoor Raguman, Yasar Mohamed, Mohainudheen, Ashok kumar, Mathan, Barani

banu....
29 February 2012 at 00:20

Hai sir,Congrats.....

Arunkumar.S
29 February 2012 at 00:20

வணக்கம் போராளி ,மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது.இந்த நல்ல முயற்சி நிச்சயம் வெற்றியடையும்.நீங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால் அணைத்து ஏழை மாணக்கர்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.............
by
@RUNKUMAR.$

A.M.Mujipoor Raguman
29 February 2012 at 00:20

வணக்கம் சசிகுமார் சார்,மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது. இந்த நல்ல முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நீங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால்அணைத்து ஏழை மாணவர்களும்...
அன்னை கல்லூரி ஏழை மாணவர்களின் வாழ்வை கல்வி தந்து பிரகாசமாக மாற்றியா எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி.... BY
Muji Annai.

akila...
29 February 2012 at 00:20

Hai sir congrats....

Arunkumar.S
29 February 2012 at 00:23

அன்னை கல்லூரி ஏழை மாணவர்களின் வாழ்வை கல்வி தந்து பிரகாசமாக மாற்றியா எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி!!!!!!
நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!!

M.Madhan Raj
29 February 2012 at 00:23

வணக்கம் போராளி ,மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது.இந்த நல்ல முயற்சி நிச்சயம் வெற்றியடையும்.நீங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால் அணைத்து ஏழை மாணக்கர்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.............
எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி.... by,
Madhan

S.Mohamed Yasar
29 February 2012 at 00:26

உங்களின் இந்த புரட்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது ... படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களை மாணவர்களே படிக்க வைக்கும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேரவேண்டும் என்ற உங்களின் முயற்சி மகிழ்ச்சி அளித்தது ...
கும்பல் விருது உங்களுக்கு கிடைத்தது உங்களின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இன் அடையாளமாகத்தான் தெரிகிறது...

சசிகுமார் அவர்களுக்கு
நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!

mohamad yazeer.s
29 February 2012 at 00:28

சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என்ற போராளிமுயற்சி இந்த உலகம் எங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!!!!!

jassim
29 February 2012 at 00:31

ICE ,GEETHA,MATHINA,MAHA,MANVIZHI,JAYA,
29 February 2012 at 00:38

hai anna intha pani melum thodara congrats.

29 February 2012 at 00:38

I AM HAPPY TO GIVE TIS AWARD

29 February 2012 at 00:40

ithu pondra oru oru kalaingarkalum irnthal ,tamilgathil ulla ella elai kulanthaikalukum kalvi thadai illamal kidaikum by vivek 2nd cs

29 February 2012 at 00:41

hi sir.I'm yasin from 2nd comp. sci . enga collegekullaye "annai revolution fund" therindha ondrai international levelku thereya vaithathuku nandreee!!!!!!!sir

Hema
29 February 2012 at 00:47

'கும்பல் விருதுக்கு கடந்த வாரமே இயக்குனர் சசிக்குமாரை தேர்வு செய்திருக்க வேண்டும்..' என உரிமையோடு கண்டித்த வாசகர்கள் நிறைய பேர். அதேபோல் 'நிஜ போராளி சசிக்குமார்' என்ற தலைப்பில் நாம் எழுதிய கட்டுரைக்கு குவிந்த வரவேற்பும் அதிகம். இதுவரை எந்தக் கட்டுரையும் பெறாத அளவுக்கு அபரிதமான ஆதரவைப் பெற்று 'அதிகம் பேர் படித்தவை' பட்டியலில் சர்ரென முதல் இடத்துக்கு வந்திருக்கிறது சசிக்குமார் பற்றிய கட்டுரை. ஏழை மாணவர்களின் கல்விக்காக தன்னுடைய பிஸியான நேரத்தையும் ஒதுக்கி, மாணவர்கள் மத்தியில் மகத்தான விழிப்புணர்வை உருவாக்கி இருக்கும் சசிக்குமாரை 'கும்பல்' மனமார பாராட்டுகிறது....
By,
hema

29 February 2012 at 00:47

i am asik 2nd year cs in annai college iam very happy to got this award

divya
29 February 2012 at 00:48

சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என்ற போராளிமுயற்சி இந்த உலகம் எங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!!!!!

அன்னை கல்லூரி ஏழை மாணவர்களின் வாழ்வை கல்வி தந்து பிரகாசமாக மாற்றியா எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி!!!!!!
நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!!

Durga,kamali,Durgadevi
29 February 2012 at 00:50

ungal magathana seyaluku eannutaiya vetri,congrats

tamil
29 February 2012 at 00:51

சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என்ற போராளிமுயற்சி இந்த உலகம் எங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!!!!!
எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி!!!!!!
நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!!

kamali
29 February 2012 at 00:52

ungal magathana seyaluku eannutaiya vetri,congrats

malathi
29 February 2012 at 00:52

ungal magathana seyaluku eannutaiya vetri,congrats

LEELAVATHI.R
29 February 2012 at 00:52

hai anna intha pani melum thodara congrats.

29 February 2012 at 00:53

hai anna ungal pani thudara valthugal.

III IT
29 February 2012 at 00:53

hai darling

anburaj
29 February 2012 at 00:53

எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி!!!!!!
நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!!! நன்றி!!!!
போராளிமுயற்சி இந்த உலகம் எங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!!!!!

DURGADEVI.A
29 February 2012 at 00:53

hai anna intha pani melum thodara congrats.

Durga
29 February 2012 at 00:53

hai anna ungal vetri magathanadu comgrats

kamali
29 February 2012 at 00:54

hai anna valthugal.

devi
29 February 2012 at 00:56

கல்வி போர்க்குரல் எதிரொலி...எங்கள் சசிகுமார் அவர்களுக்கு நன்றி!!!!!!

banu 3rd cs
29 February 2012 at 00:57

congrates

arun
29 February 2012 at 00:57

சூப்பர் சசி... உங்களின் கல்வி சேவையை குமுதம் இதழிலும் படித்தேன். உங்கள் பாணியிலேயே உங்களைப் பாராட்ட வேண்டும்... 'உங்க நேர்மை பிடிச்சிருக்கு சசி!'

4 CS
29 February 2012 at 01:10

Hai Challam
H R U

Archana
29 February 2012 at 01:12

Dear Anna ,
Wish You All d Best For Ur Revolution Scheme.
By
Archana,

haleema
29 February 2012 at 01:16

I am annai college student.. thank you for encourage our new revolution plan..

Gowri
29 February 2012 at 01:16

மிகச் சரியான தேர்வு. சுப்ரமணீயபுரம் படம் தொடங்கி இன்று வரையிலான அவருடைய அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன். நல்ல இயக்குநர்... நல்ல படைப்பாளி... என்பதையெல்லாம் தாண்டி நல்ல மனிதராகவும், மனிதாபிமானம் கொண்டவராகவும் அவர் இருக்கிறார். பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
By
Gowri
Dept of CS
Final Year

29 February 2012 at 01:19

நட்புக்கு புதிய அடையாளம் கொடுத்த எங்கள் போராளி அண்ணனுக்கு நன்றி..
உங்களின் புகழ் மேலும் மேலும் வளர எம் அன்னை கல்லூரியின் சார்பாக நான் வாழ்த்துகிறேன்..
இந்த ஆண்டு "கும்பல்" விருது அடுத்த ஆண்டு "ஆஸ்கர்" விருது..
அடுத்த ஆண்டும் எம் கல்லூரிக்கு வருகை தந்து எங்களையும் எங்கள் கல்லூரியையும் கௌரவ படுத்த வேண்டும் அண்ணா...

இப்படிக்கு
உங்களின்
முரட்டு ரசிகன் மூவேந்தன்...

meharaj
29 February 2012 at 01:34

நட்புக்கு புதிய அடையாளம் கொடுத்த எங்கள் போராளி அண்ணனுக்கு நன்றி..
உங்களின் புகழ் மேலும் மேலும் வளர எம் அன்னை கல்லூரியின் சார்பாக நான் வாழ்த்துகிறேன்..

jayapradha 2c.s
29 February 2012 at 01:37

உங்களின் இந்த புரட்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது ... படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களை மாணவர்களே படிக்க வைக்கும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேரவேண்டும் என்ற உங்களின் முயற்சி மகிழ்ச்சி அளித்தது ...
கும்பல் விருது உங்களுக்கு கிடைத்தது உங்களின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இன் அடையாளமாகத்தான் தெரிகிறது...

Suganthi. S (B.Sc, CS 2nd yr)
29 February 2012 at 01:39

My congrats for you!!!
I agree your principle "maanavargaley maanavargalukku udhava vendum".

ranjani,karthika
29 February 2012 at 01:39

porali sasi annanukku nandri
melum ungal pugal valara yengalin vaazhthugal
Wish You All d Best For Ur Revolution Scheme.
By

alphoness&divya 2cs
29 February 2012 at 01:40

punithaporali sasiannanuku engalathu manamartha vailthukal

H.Dowlath Nisha 2'nd
29 February 2012 at 01:40

வாழ்த்துகள் மட்டும் கூற வரவில்லை என்றும் உங்கள் துணை நிற்போம் என்பதையும் பதிவு செய்கிறோம்

Hema.J (B.sc C.S 2nd yr)
29 February 2012 at 01:41

My congrats for you!!!
You are great.

Sakthi devi.L (B.sc C.S 2nd yr)
29 February 2012 at 01:43

hai sir ungalin indha muyarchi ennai negila vaithathu.
My congrats for you!!!

S.Mohamed Yasar - III CS A
29 February 2012 at 01:44

ungal valvum ungal seyalum siraka valthukiren

Anonymous
29 February 2012 at 02:54

iam vigneswaran stying annai college.when iam partispated for your speech.

29 February 2012 at 02:55

your service is really wants to our youth generation. please create some gang to spread these service to all over India and world level.

29 February 2012 at 03:00

weldone sir please growth this evaluation.

ramu
29 February 2012 at 03:34

muthalil naan sasi annanuku ku thank pannikiren. enga college la intha thodankina intha annai yin pudhiya purachi thidathai matra college kum makkalukum eduthu sendrathuku. engal college pola ella collegeluyum intha thidathai nadamurai paduthanum nguruthu engal virupam. sasi annan ithai oru vilambarathaka seiyala manithabi manam mattum.... valarga puthiya puruchi... sasi is a real hero

sudhakar
6 March 2012 at 02:21

anna naan ungaludaiya peacha like pannuven.ungal intha sevai thodara en valthugal. endrum ungal pathaiyil naan.

Anonymous
28 March 2012 at 12:04

sdfsdsd

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger