இதுநாள் வரை எந்தவொரு இயக்குநருக்கும் இந்தளவுக்கு கவனிப்பு கிடைத்தது இல்லை. பாலா பிரமாதப்படுத்துகிறார்... எதைப் பற்றியும் சட்டையே செய்யாமல் தமிழ் சினிமா உலகத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் பாலா தனித்த அடையாளம்! கீப் இட் அப் சார்!
+ comments + 5 comments
பாலாவின் படங்களை நிறைய நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன். அசத்தலாக இருக்கிறது.
பாலா சார், பரதேசி டைட்டில் உண்மையாகவே படத்துக்காக வைத்தீர்களா? இல்லை பரபரப்புக்காக வைத்தீர்களா? பாலாவின் பரதேசி... டைட்டில் உண்மையாகவே மிரட்டுது சார்...
இதுநாள் வரை எந்தவொரு இயக்குநருக்கும் இந்தளவுக்கு கவனிப்பு கிடைத்தது இல்லை. பாலா பிரமாதப்படுத்துகிறார்... எதைப் பற்றியும் சட்டையே செய்யாமல் தமிழ் சினிமா உலகத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் பாலா தனித்த அடையாளம்! கீப் இட் அப் சார்!
Bala sir, ungal film parkka avala irukken. Paradesi, sundarapandian films ore nalil veliyakuma?
படங்கள் அனைத்தும் தூள்... பாலா சார் சரித்திரத்திலேயே 90 நாட்களீல் படம் எடுத்தது தான் மகத்தான சாதனை...
மதுரை ரவீந்திரன்
Post a Comment