ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா அடுத்த விக்கெட்டாய் நடிகை கௌசல்யாவை வீழ்த்தி இருக்கிறார். சமீப காலமாக சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகை கௌசல்யா முதுகு வலி பிரச்சனையால் இரட்டிப்பு துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில் தான் நித்தியானந்தாவின் ஹீலிங் தெரபி பற்றி கௌசல்யாவிடம் சிலர் சொல்லி இருக்கிறார்கள். பெண் மனம் பித்து என்பதை நிரூபிக்கும் வகையில் யாரோ சொன்ன வார்த்தைகளை நம்பி நித்தியானந்தாவை நாடி இருக்கிறார் கௌசல்யா. மீனே தேடி வரும்போது நித்தியின் தூண்டில் விடுமா என்ன? 'வாரும் சிஷ்யையே...' என வாரி அணைத்துக் கொண்டார்.
சிறு தொடுதலிலே கௌசல்யாவின் முதுகு வலியை தீர்த்து வைத்தார் நித்தி. வலி போன திருப்தியில் நித்தியின் தீவிர விசுவாசியாகி விட்டார் கௌசல்யா. அடுத்தகட்ட அபாயங்களுக்கு ஆளாகுவதற்கு முன்னரே நித்தி மடத்தை விட்டுத் தப்பும்படி கௌசல்யாவை எச்சரித்திருக்கிருக்கிறார்கள் சினிமா வட்டாரப் புள்ளிகள். அம்மணி கேட்பாரா... இல்லை நித்தியின் பிடியிலேயே தொடர்வாரா என்பது அவருக்கே வெளிச்சம்!
- கும்பல்



+ comments + 3 comments
niththiyin mukkthikku.... mudivu katta yavenda~
antha yemanae vanthaalum,,,, correct pannum siththan thaanda enga niththi,,, inimae kousalya supprabaatham thaan yengayum olikkum,,,,... vaaZhka niththi.... valarga avarathu mukkthi.. :)
நித்தியானந்தாவை சும்மா இருக்க விடுங்கப்பா... எழுதி எழுதியே அவருக்கு எல்லா புகழையும் சேர்த்திடாதீங்க. பத்திரிக்கைகள் தான் விற்பனைக்காக இப்படி பண்றாங்க என்றால், இணையதளங்களுமா? வேணாம்... நித்தி அவர் தியானத்தை பார்க்கட்டும். நீங்க உங்க வேலையப் பாருங்க!
அடுத்து இந்த ஹிட் லிஸ்டில் இணைந்து பேரும் புகழும் (?) அடையப் போகும் நடிகை யார்...?
Post a Comment