பவர் ஸ்டார் பெருந்தன்மை பேட்டி
தழும்பே செம அழும்பு சார்...
தமிழ் சினிமாவுலகின் திருப்புமுனையாக வெளியாகி இருக்கும் வழக்கு எண் 18/9 படம் அத்தனை தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது... ஒரே ஒரு நபரைத்தவிர! அவர் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன்!
வழக்கு எண் 18/9 படத்தில் புறந்தள்ளப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை சொன்ன பாலாஜி சக்திவேல் நகைச்சுவைக்காக ஒரு சினிமா ஷூட்டிங் காட்சியை சேர்த்திருப்பார். கதாநாயகியிடம் காதலை சொல்லப் போராடும் வயதான ஒரு கதாநாயகனின் காமெடி அது. அந்தக் காட்சி பவர் ஸ்டார் சீனிவாசனை இமிடேட் செய்து உருவாக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதுதான் நம்ம பவர் ஸ்டாரை கடுப்பில் தள்ளிவிட்டது.
ஒரிஜினல் பவர்...
டூப்ளிகேட் பவர்
படம் பார்த்த அவருடைய ஆதரவாளர்கள் படத்தைக் கண்டித்து போஸ்டர் ஓட்ட முதலில் முடிவெடுத்தார்கள். அதற்கு தடைபோட்ட பவர் ஸ்டார், படத்துக்கு ஸ்டே வாங்கலாமா என தனது வக்கீல்களிடம் விவாதித்திருக்கிறார். 'இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என அவர்கள் சொல்லியும் பவர் ஸ்டாரின் ஆவேசம் குறையவில்லையாம்.
பவர் ஸ்டாரோட பவர் தெரியாமப் போச்சே...
பவர் ஸ்டாருக்கு ஆறுதலும், அவருடைய பெருந்தன்மைக்கு பாராட்டும் சொல்ல எண்ணுபவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது பவர் ஸ்டாரின் செல்(ல) நம்பர்:
9962621263
- கும்பல்





+ comments + 11 comments
பவர்ஸ்டாரின் பவர் தெரியாமல் மோதி விட்டார் பாலாஜி சக்திவேல். இவரையெல்லாம் லத்திகா படத்தைப் போட்டு லட்சம் தடவை பார்க்கச் சொல்லணும்.
என்னது, பாலாஜி சக்திவேலை பவஸ்டார் மன்னித்து விடுகிறாரா? தமிழ் சினிமாவுக்கு வந்த கொடுமையப் பாத்தீங்களா? பவர் ஸ்டார் வீட்டுல யாராச்சும் வெடிகுண்டு வீசுங்கப்பா... அந்த டப்பா தலை டரியல் ஆகட்டும்!
பவர்ஸ்டாருக்கு கால் பண்ணினேன்... அட்டன் பண்ணினார். கன்னாபின்னான்னு திட்டினேன். 'ஒகே... ஓகே... தாங்க்ஸ்'னு சொல்லி கட் பண்ணிட்டார். இவரையெல்லாம் எங்கேப்பா தயாரிச்சான்ஃக?
புகைப்படங்களும் கமென்டுகளும் சூப்பர்! பாலாஜி சக்திவேல் சார்... இந்த பூச்சாண்டியை பார்த்தெல்லாம் பயப்படாதீங்க. பப்ளிசிட்டிக்காக கூவத்துல குட்டிக்கரணம் அடிக்கவும் தயங்காத ஆளு இந்த பவரு!
பவர்ஸ்டாருக்கு எதிராக யாரும் சிந்தித்தால் கூட நான்ஹள் சும்மா இருக்கமாட்டொம். பாலாஜி உருவ பொம்மை எரிப்போம். லிங்குசாமிக்கு சங்கு ஊதுவ்போம். பவர்ஸார் வேடத்தில் நடித்த மொட்டை தலையனை கட்டையில் ஏத்துவோம். பவர் இருக்க பயம் ஏன்?
கவருக்கு மயங்காதவர் எங்க பவர்...
அவரோடு யார் மோதினாலும்
ஆகிடுவாங்க குட்டிச்சுவர்!
சோப்புன்னா பவர் சோப்...
ஸ்டாருன்னா பவர் ஸ்டார்!
கோடம்பாக்கமே இதை புரிஞ்சுக்க...
கோயில் காளைய உசுப்பிவிட்டா
கொல்லாம விடாது தெரிஞ்சுக்க!
கும்பல் இனையதலத்தை கன்ட்ரிக்கிறோம். எங்கள் தலைவரின் பர்சனள் நம்பரை பகிரங்கமாக வெலியிட்டதர்கு மன்னிப்பு கேள்., கும்பலே மன்னிப்ப்ப்ஹ்ய்பு கேள். எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேள். அவருடய கோவத்துக்கு ஆளாகி சாகாதெ...
"தொந்தியும் தொப்பையுமா இருக்கிற ஒரு டைரக்டர் பாத்திரத்தை உருவாக்கி என்னோட படத்துல பாலாஜி சக்திவேலை கிண்டல் பண்ண எனக்கு எவ்வளவு நேரமாகும்?(திருத்தம் எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க தலைவா)
அப்டி படம் எடுத்தா நீங்களே நடிங்க தலைவா.... அதை பார்த்தாவது பாலாஜி சக்திவேல் உயிரோட இருக்காரானு பார்ப்போம்.......
படத்தில் அவமதிப்பது பாலாஜி ஸ்டைல்
அவமதிப்புக்காக படம் எடுப்பது பவர் ஸ்டைல்........
Engal power star in original powerai kata aarambithal intha ulagamae athirum the..... power star ku oru O podunga....power star u r the real super star......
dai enka thalaiya yaravathu kevala paduhuneenka avlo than..
Nanka thee(Tea) kudikavum thayar..
Our Thalathalapathy Punch:
Kola kolaya munthirika,,power star adicha kathirikka..
]
vaazhga valamudan
Post a Comment