Latest Movie :

''நம்புங்க, நானும் ஒரு தொழிலாளி'' -இது சேரன் ஸ்டேட்மென்ட்

பெப்சி - தயாரிப்பாளர் சங்க மோதலில் இயக்குனர் சேரனின் பெயரும் சிக்கித் தவிக்கும் நிலையில், சேரன் அனுப்பி இருக்கும் விளக்கக் கடிதம்...

(சேரனின் கடிதத்தைப் பெரிதாக்கிப் படிக்க விரும்புபவர்கள் அங்கே டபுள் க்ளிக் செய்யவும்)





Share this article :

+ comments + 2 comments

சேரனின் கருத்திலும் உண்மை இருக்கிறது. நியாயமான ஊதியத்துக்கு தொழிலாளர்கள் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், படைப்பாளர்களிடம் வற்புறுத்தி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைப் பெறுவது முறையில்லை. உழைப்புக்குத்தக்க ஊதியம் என்பதுதானே சரி... சின்ன பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற சேரனின் போர்க்குரலாகவே இந்த அறிக்கையைக் கருதுகிறேன். எடிட் செய்யாமல் வழங்கியமைக்கு நன்றி!

Anonymous
28 January 2012 at 03:01

சேரனின் கடிதம் நியாயமானது. அவருடைய ஆவேசத்தை மதிக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் இவர் தலை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இவரிடம் யாராவது கருத்துக் கேட்டார்களா... இல்லை கடன் கேட்டார்களா? அமீர், சேரன் மாதிரியான ஆட்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வராதா என்கிற ஏக்கம் தான் எப்போதும் இருக்கும் போலிருக்கிறது. பப்ளிசிட்டிக்காக அமீரும் சேரனும் இப்படி அடித்துக் கொள்வதாகக்கூட நினைக்கத் தோன்றுகிறது.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger