நடிகர் ரஜினிகாந்த் 1980-இல் நடித்து வெளியான திரைப்படம் பில்லா .... இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவரதன், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரை வைத்து சமீபத்தில் அதிநவீன தொழில்நுட்ப முறைகளை கொண்டு படமாக்கினார்... இன்றைக்கு தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப வளர்சிகளை உருவாக்க செய்த படம் பில்லா திரைப்படம் என்று சொல்லாம்...
மறுபடியும் அல்டிமேட்ஸ்டார் அஜித்குமாரை வைத்து, சுரேஷ் பாலாஜி வெற்றிகரமாக இயக்கி முடித்த, நாம் எதிர் பார்த்த திரைப்படம்
பில்லா -2 படபிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் உள்ளன... இத்திரைப்படம் இந்த மாதம் 25-ம் தேதி வெளியிடபடுவதாக தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
!மேலும் படிக்க...

Post a Comment