அசரவைக்கும் சினிமா செய்திகள்...
ஆச்சரியப்பட வைக்கும் அரசியல்
செய்திகள்...
கலகலப்பும் விறுவிறுப்பும்
கலந்துகட்டும் சமூக நடப்புகள்...
விழி விரிய வைக்கும் வித்தியாசப்
புகைப்படங்கள்...
இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருங்கள் வாசகர்களே...
68 நாடுகளில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக வலம் வரும் நம் 'கும்பல்' இணையதளம் இப்போது அடுத்த தளத்தில் அடியெடுத்து வைக்கிறது. நிருபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, செய்திகளின் உண்மைத்தன்மைக்கு 100 சதவீத நம்பகம் பெற்று, வாசகர்களிடத்தில் உள்ளதை உள்ளபடி சொல்ல 'கும்பல்' தயாராகி வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் 'கும்பலின்' பளிச் முகத்தைப் பாருங்கள்... உங்களை திக்குமுக்காட வைக்கும் செய்தி மழையில் நனையுங்கள்! வழக்கம்போல் உங்களின் ஆதரவைத் தாருங்கள்... விமர்சனம் தொடங்கி விளம்பரங்கள் வரை உங்களின் பங்களிப்புக்காகக் காத்திருக்கிறது 'கும்பல்'!
- ஆசிரியர் குழு

+ comments + 4 comments
வாழ்த்துகள் கும்பல். மேலும் தங்கள் பணி இனிதே தொடரட்டும்...
மிக்க நன்றி HOTLINKSIN.COM... தங்களின் நல்லெண்ணம் மாறாத நண்பனாக 'கும்பல்' எந்நாளும் தொடரும்!
கும்பலின் அட்டகாச மாற்றம் சூப்பர்! செம ராயலாக செம ஸ்டைலாக கலக்குகிறது கும்பல், சசிக்குமார் படங்கள், சூப்பர் ஸ்டார் பற்றிய செய்தி என ரகளை கட்டுகிறது. வாழ்த்துக்கள் கும்பல்!
புதுப்பொலிவு என்றவுடன் கும்பல் பக்கங்களை மட்டுமே மாற்றப் போகிறீர்கள் என நினைத்தோம். செய்திகளையும் மாற்றி, புதுப் புது படங்கள், வீடியோக்கள் என கலங்கடிக்கிறது கும்பல். இன்னும் பல புதுமைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்!
Post a Comment