எப்படி இருந்த எம்.என். இப்படியாகிட்டாரே...
நில அபகரிப்பு வழக்கில் சிக்கினார் எம்.நடராசன். சென்னை பெசன்ட் நகரில் வைத்து அவரை கைது செய்த போலீஸ் தஞ்சாவூருக்கு கொண்டு செல்கிறது.
''நான் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்..."
''இப்படியே கும்பிட்டுகிட்டே போனா... கூழு சாப்பிடலாம் சார்..."
''கம்பி எண்ணினா கழுத்து வலி வரும்னு சொல்றாங்களே... உண்மையா தம்பி?"
''இவங்க ரெண்டு பெரும் அந்தமான் தூதர்கள்... பேசாமல் என்னைய அந்தமான் ஜெயில்ல போட்டுடுங்களே...''
"தம்பி, காபி கேட்டு கால் மணி நேரம் ஆகுது..."
ராவணன்: 'ஒய் ப்ளட்? சேம் ப்ளட்...'
"அடுத்து, அக்கம்பக்க மாநிலங்களில் இருக்கிற ஆட்களையும் தூக்கலாமா சோ?"
"அடுத்து யாரை கைது பண்ணலாம்னு சீட்டு எழுதிப் போட்டுப் பார்க்கலாம்மா..."
"எங்கே செல்லும் இந்தப் பாதை... யாரோ யார் அறிவாரோ..."
- கும்பல்






.jpg)


+ comments + 2 comments
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! - ஆணியே புடுங்க வேணாம்
- கில்பர்ட்
நடராசன் கைது காரணம் குறித்து விரிவான கட்டுரையை எதிர்பார்க்கிறோம்...
- சாமிநாதன்
Post a Comment