Latest Movie :

செய்திகள் வாசிப்பது சீனியர் சிட்டிசன்

ம்ம சீனியர் சிட்டிசன் செய்தி வாசிக்க ஆரம்பிச்சிட்டார்... ரைமிங்கா டைமிங்கா அவர் அடிக்கிற கமெண்டுகளோடு செய்திகள் இனி அடிக்கடி களைகட்டும்... 








''ம.தி.மு.க.வுக்கு என்று கொள்கைகள் ஏதும் கிடையாது"
 - டாக்டர் ராமதாஸ் 

''உங்ககிட்ட இருந்தா, கொஞ்சம் கொடுத்து உதவுங்களேன் டாக்டர்..."






''தனித்து நின்ருந்தால் இந்நேரம் ஆட்சியைப்
பிடித்திருப்போம்"
                                                        - டாக்டர் ராமதாஸ் 

                     ''இந்த வியாதிக்கு என்ன பேரு டாக்டர்?"









''என்னுடைய எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்க முடியாது!" 
- கேப்டன் விஜயகாந்த் 

''சும்மாவே வருவாங்கன்னு சொல்றாரோ.."





''வருகின்ற தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியைப் பிடிக்கும்"
 - கேப்டன் விஜயகாந்த்

''ஆட்சிங்கிறது என்ன அயல்நாட்டு தீவிரவாதியா... நினைச்ச உடனேயே பிடிக்கிறதுக்கு... போங்க கேப்டன்... போய் நாக்கை துருத்துங்க... ஸாரி நாட்டை திருத்துங்க"








ஏழு மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்
 - செய்தி 

''இந்த யுக்தியை கருணாநிதிகிட்ட இருந்துதானே கத்துக்கிட்டிங்க மன்மோகன்ஜி ..."





''ஒரு மாத காலமாக கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டு இருப்பதால் 750 கோடி ரூபாய் நஷ்டம்"
 -மத்திய அமைச்சர் நாராயணசாமி 

''1.76 லட்சம் கோடி நஷ்டமாகிறப்ப எல்லாம் இந்த புதுச்சேரி அமைச்சர் போதையில இருந்தாரோ என்னவோ?"




அம்மாவின் ஆயுள் நீடிப்பதற்காக ஒரு வாரம் விரதம் இருந்து மண் சோறு சாப்பிட்டார் அமைச்சர் கோகுல இந்திரா 
- செய்தி 

''ஆயுள் நீடிக்கவா... உங்க அமைச்சர் பதவி நீடிக்கவா?" 

Share this article :

+ comments + 5 comments

21 February 2012 at 23:25

Nice Thinking... Super Photo's... Congratz

22 February 2012 at 05:31

சினிமா விசயங்களை அதிகமாக எழுதுங்கள். கமென்டுகள் சூப்பர்!

Anonymous
24 February 2012 at 21:03

very well comments, in all thinks

Anonymous
24 February 2012 at 21:07

publish more comments for all news, and nice to thinking in monkey photos comments...muthu mca annai

kani
28 February 2012 at 00:46

super appu...........

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger