''சென்னையில் தான் இருக்கிறோம்" - எம்.நடராசன் சொல்கிறார்
சசிகலா கும்பலின் ஆட்டம் அவ்வளவுதான் என பலரும் அனுமானம் பாடியபடி இருக்கிறார்கள். ஆனால், குறிப்பிடத்தக்க சிலரிடம் மட்டும் போனில் பேசும் எம்.நடராசன் ''நாங்கள் எங்கியும் ஓடவில்லை. சென்னையில் தான் இருக்கிறோம். சசிகலா இப்போதும் அந்தம்மாவிடம் பேசியபடிதான் இருக்கிறார். நீங்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது. சீக்கிரமே சசிகலா மீண்டும் கார்டனுக்குள் கால் வைப்பார் பாருங்கள்" என சொல்லி வருகிறாராம். எதுவும் நடக்கலாம் இந்த ஆட்சியில்..!
Labels:
தமிழகம்


Post a Comment